2018-07-22T16:10:08
பிறக்கும் குழந்தைகள் சில ஆரோக்கியமானவையாகவும் சில அங்கஹீன மாகவும் பிறக்கின்றனவே ஏன்? கடவுள் நீதி செலுத்துபவர் தானா?
2018-07-06T18:39:53
நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன், எனக்கு நேரான வழியைக் காட்டிவிட்டான். அது முற்றிலும் சரியான கோணல் இல்லாத தீன் (நெறி) ஆகும்; மன ஓர்மையுடன் இப்ராஹீம் கடைப்பிடித்து வந்த வழிமுறையும் ஆகும்; மேலும், அவர் இணைவைப்பாளர்களில் ஒருவராய் இருக்கவில்லை.”
2018-06-16T16:55:32
உண்மையில்,ஹிந்து – ஹிந்துஸ்தான் – ஹிந்துத்துவா போன்ற வார்த்தைகளின் பூர்வீகம் என்ன என்பதை விளக்குகின்றது இச்சிறு ஆக்கம்..!
2018-06-06T13:27:10
சாதிகளின் தாக்கம் எந்த அளவு இந்துப் பண்பாட்டு தளங்களில் ஊறியிருக்கின்றது என்பதற்கு இந்து அமைப்பில் வெளிப்படையாகவே இருக்கின்ற சாதிவெறித்தனமான ஆளுகைகளே சாட்சியாய் இருக்கின்றன.
2018-06-02T17:24:30
இந்து வேதம் கூறும் முஹம்மத் (ஸல்) எவர்கள் சத்தியத்தை நிராகரித்தார்களோ மேலும், அல்லாஹ்வின் வழியை விட்டுத் தடுத்தார்களோ அவர்களின் செயல்களை அல்லாஹ் வீணாக்கி விட்டான்.
2018-05-16T22:18:52
– இப்னு கலாம் கேள்வி 2: எந்த வேதம் இந்தியாவில் அருளப்பட்டது? ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் வேதம் அருளப்பட்டதை குர்ஆன் கூறியதை அறிந்தோம். அப்படியானால் இந்தியாவுக்கு அருளப்பட்ட வேதம் எது? இந்துக்களின் புனித வேதங்களையும், புராணங்களையும் கடவுள் அருளிய வேதங்களாகக் கொள்ளலாமா? பதில்: இந்தியாவுக்கு அருளப்பட்ட வேதங்கள் குறித்து குர்ஆன் அல்லது ஹதீஸில் தெளிவான சான்றுகள் ஒன்றுமில்லை. வேதங்களின் பெயர்களோஅல்லது புராணங்களின் பெயர்களோ குர்ஆனிலும், ஹதீஸிலும் காணப்படவில்லை. ஆகவே அவைகள் இறைவனிடமிருந்து வந்த வேதவாக்குகளாக இருக்கவும் […]
2018-05-14T10:07:02
இந்து வேதங்களில் இஸ்லாம் 1அன்புக்குரிய இந்து நண்பர்களே,இன்னும் சில இந்து புராணங்கள் ஏக இறைவனாம் அல்லாஹ் மற்றும் இஸ்லாம் பற்றியும் அதன் தூதர் நபிகள் நாயகம் பற்றியும் கூறும் சில சுலோகங்களை பார்ப்போம்.
2018-04-29T11:10:01
விண்ணுலகப் பயணம் 2…..17:1 மிகத் தூய்மையானவன்; தன் அடியாரை ஓர் இரவில் அழைத்துச் சென்றவன்! மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து வெகு தொலைவில் உள்ள மஸ்ஜித் வரையில்!
2018-04-19T17:52:39
இறைவன் பார்க்கின்றானே..!அலிஃப், லாம், மீம், இவை ஞானம் செறிந்த வேதத்தின் வசனங்களாகும். இது நற்செயல் புரிபவர்களுக்கு வழிகாட்டியாகவும் அருட்கொடையாகவும் திகழ்கின்றது. அவர்களோ தொழுகையை நிலைநிறுத்துகிறார்கள்.
2018-04-18T22:13:16
இஸ்லாத்தில் தொழுகை என்பது இறைவனுடன் ஒரு அடியான் நேரடியாக உரையாடும் ஒரு வழிபாட்டு அம்சமாக இருக்கின்றது. ஒரு முஸ்லிமை ஏனைய மதத்தவரிடமிருந்து பிரித்துக் காட்டும் உன்னத அமசமாக இருக்கினறது.
2018-04-16T20:00:12
விண்ணுலகப் பயணம் 1 கண்ணியமும் மகத்துவமும் மிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்…
2018-03-16T17:55:49
இந்து வேதங்கள் கூறும் இனிய முஹம்மத் (ஸல்)! இந்து வேதத்தில் முஹம்மத் நபி
2018-03-06T17:46:11
(இதற்கு முன்னர்) நூஹ் நம்மை அழைத்திருக்கின்றார்; அப்போது எத்துணைச் சிறந்த முறையில் அவருக்கு நாம் பதிலளித்தோம் (என்பதைப் பாருங்கள்). அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் கடும் துன்பத்திலிருந்து நாம் காப்பாற்றிக்கொண்டோம். இன்னும் அவருடைய சந்ததிகளையே நிலைத்திருக்கும்படிச் செய்தோம். மேலும், பின்னர் தோன்றிய சந்ததிகளில் அவருடைய புகழையும் நற்பெயரையும் விட்டு வைத்தோம். சாந்தியும் சமாதானமும் பொழியட்டும் நூஹ் மீது உலக மக்கள் மத்தியில்! ஏகத்துவமே மகத்துவம்..! நேர்வழியை உடையவர்கள் ஏகத்துவவாதிகளே!
2018-03-01T16:51:33
வானத்திலும் பூமியிலும் அல்லாஹ் ஒருவனைத்தவிர மற்ற கடவுள்கள் இருந்திருந்தால் அவ்விரண்டின் ஒழுக்கமைப்பும் சீர்குலைந்து போயிருக்கும்
2018-02-02T16:43:41
திருக்குர்ஆனில் மொத்தம் 114 அத்தியாயங்களில் ஒரு அத்தியாயத்தைத் தவிர 113 அத்தியாயங்களும் அளவிலாக்கருணையும் இணையலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்… என்று தான் தொடங்குகின்றன. இறைவனின் இறுதித்தூதர் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள், “ஒரு தாய் தன் குழந்தையிடம் காட்டும் பாசத்தையும் பரிவையும்விட, இறைவன், தன் அடியார்களிடம் அதிக அன்பும், பாசமும் உடையவனாக இருக்கின்றான்” என்று சொல்கிறார். அன்பும் கருணையும் உள்ள இறைவன் நீதி மிக்கவனாகவும் இருக்கின்றான். இதனால், குற்றவாளிகளும், இறைச்சட்டத்தை மீறுபவர்களும் தண்டனை பெறமுடியும், […]
2018-02-01T14:50:34
சுலோக உண்மைகள்..! 3 மேலும், நான் அவர்களுக்கு அவகாசம் அளித்துக்கொண்டிருக்கின்றேன்; திண்ணமாக என்னுடைய சூழ்ச்சியை யாராலும் முறியடித்துவிட முடியாது.
2018-01-30T21:37:17
“எவனொருவன் அநியாயமாக மற்றொருவனைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான்”
2018-01-06T21:53:34
இறைநம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதன் மீதும் அத்தியாவசிய ஒரு அம்சம்.
2018-01-01T10:18:37
பிரபஞ்சம்..! அதனை ஒருமுறை கற்பனை செய்து பாருங்களேன்..! எத்துணை கோள்கள், நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் இத்யாதி.., இத்யாதி..! மனிதர்களாகிய நாம் இந்த பூமிப்பந்தில் ஒரு புள்ளியளவு கூட இல்லை. நம் பூமிப் பந்தோ சூரிய குடும்பத்தில் (ளுழடயச ளுலளவநஅ) ஒரு சிறு பகுதி. சூரிய குடும்பமோ பால்வெளியில் (ஆடைமலறயல) ஒரு சிறு புள்ளி. பால்வெளியோ இப்பிரபஞ்ச பேரண்டத்தில (ருniஎநசளந) ஒரு சிறு புள்ளிக்கு சமமான அளவிலும் இல்லை. இப்பொழுது கூறுங்கள்: இவைற்றையெல்லாம் படைத்தவன் எத்துணை உயர்வானவன், மகத்தானவன். […]